பனிக்கட்டி

குளிர்நிலையால் (வெப்பநிலை தாழ்ந்தநிலையால்), நீர் உறைந்து திடப்பொருளாக மாறி கெட்டியான நிலையில் இருக்கும் நீர். கடல்மட்ட அழுத்ததில், 0° செல்சியசு வெப்பநிலையில் நீரானது கெட்டியாகி பனிக்கட்டியாகும். இது பார்ப்பதற்கு நிறமற்ற ஒளியூடுறுவும் பண்புடையதாகவோ, வெண்மையாகவோ தென்படும்.

ice, snow, frost hailstone

Tamil Moli Akarathi (1928)

பனிக்கட்டி (paṉikkaṭṭi)
  1. உரைந்தபனி, உறைந்த மழை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பனிக்கட்டி (paṉi-k-kaṭṭi) — noun
  1. Ice, snow, frost; உறைந்த நீர்
  2. Hail-stone; ஆலங்கட்டி

IndoWordNet

பனிக்கட்டி — noun
  1. நீர் உறைந்து கட்டியாகக் காணப்படும் நிலை.

பனிகட்டி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பனிக்கட்டி
  1. உறைந்த நீர்
  2. ஆலங்கட்டி

Tamil Wiktionary

பனிக்கட்டி — பெயர்ச்சொல் (Noun)
  1. குளிர்நிலையால் (வெப்பநிலை தாழ்ந்தநிலையால்), நீர் உறைந்து திடப்பொருளாக மாறி கெட்டியான நிலையில் இருக்கும் நீர். கடல்மட்ட அழுத்ததில், 0° செல்சியசு வெப்பநிலையில் நீரானது கெட்டியாகி பனிக்கட்டியாகும். இது பார்ப்பதற்கு நிறமற்ற ஒளியூடுறுவும் பண்புடையதாகவோ, வெண்மையாகவோ தென்படும்.