பன்
நாணல்வகை பருத்தி(நன் பன்பாயின் பின்னற்சதுரம்
cotton bulrush cattail, typha (Typha latifolia)
Tamil Wiktionary
பன்
- நாணல்வகை
- பருத்தி(நன்
- பன்பாயின் பின்னற்சதுரம்
- அரிவாட்பல்
- பல
- நிறைய
Winslow (1862)
பன் (paṉ) — noun
- A kind of grass of which mats are made; a rush, a bulrush, நாணல்
- A square or checker in braiding பன் grass
- [in combin.] Ten–as பன்னிரண்டு, ten and two, twelve
- See பல, பல்
- பன்பாய் — A mat made of rushes; the Colombo mat.
- பன்மணிமாலை — A kind of poem, formed of various kinds of verse.
Fabricius (1972)
பன் — noun
- a kind of grass of which mats are made, a bulrush, நாணல்
- a square in braiding பன் grass
- (in comb.) ten as in பன்னிரண்டு
- see பல, பல்
Tamil Moli Akarathi (1928)
பன் (paṉ)
- ஒருபுல், பததின்சிதைவு, (உ-ம்) பன்னான்கு, பன்மை, பன்னென் னேவல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பன் (paṉ) — noun
- Bulrush, typha; நாணல் வகை. (J.)
- Cotton; பருத்தி. (நன். சங்கர. அரும்.)
- Square or checker in braiding bulrush; பன்பாயின் பின்னற்சதுரம். (J.)
- Tooth of a serrated sickle; அரிவாட்பல். (இலக். அக.)