பன்னீர்
Paneer
Winslow (1862)
பன்னீர் (paṉṉīr) — noun
- [a change of பனிநீர்.] Rose water, or other fragrant extract, used in perfumery, வாசனைநீர்
- Serum, thin humor from poisonous bites, ulcers, &c., சினைத்தநீர். 3.Water of the amnion, கருப்பைநீர். (c.)
- பன்னீர்க்குடம் — The amnios, or membrane containing the water in which the fœtus floats.–In combination, பன்னீர்க்குடமுடைதல்.
- பன்னீர்க்குப்பி–பன்னீர்செம்பு–பன்னீர்த்துருத்தி — A kind of vessel with holes, for sprinkling rose water, &c.
- பன்னீர்தெளித்தல் — Sprinkling fragrant water.
- பன்னீர்மரம் — A tree bearing white fragrant flowers, Guettarda speciosa.
- பன்னீர்வடிக்க — To distil fragrant essential oils.
Fabricius (1972)
பன்னீர் — noun
- , (பனிநீர்), s. rose-water
- water of the amnion, கருப்பை நீர்
- பன்னீர்க்குடம்–பனிக்குடம் — amnion.
- பன்னீர் தெளித்து வெகுமானம் பண்ண — to honour one by sprinkling rose- water.
- பன்னீர்மரம் — a tree bearing sweet- scenting white flowers,
Tamil Moli Akarathi (1928)
பன்னீர் (paṉṉīr)
- ஒருவாசனைநீர், கருப்பைநீர், காயத்திற்பாயுநீர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பன்னீர் (paṉṉīr) — noun
- Rosewater or other fragrant extract, used in perfumery; ரோஜா முதலிய பூக் களினின்று இறக்கப்படும் வாசனைநீர். (பதார்த்த. 1435.)
- Serum, thin humour, as from poisonous bites, ulcers; சீழ் நீர்
- Water of the amnion; கருப்பை நீர்
- Dew flower, m. tr., Guettardā speciosa; மரவகை. (பதார்த்த. 620.)
IndoWordNet
பன்னீர் — noun
- ரோஜா பூக்களிலிருந்து எடுக்கப்படுகிற சாறு
சாறு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பன்னீர்
- ரோசா முதலிய பூக்களினின்று இறக்கப் படும் நறுமணநீர்
- சீழ்நீர்
- கருப்பைநீர்
- மரவகை