பன்மைப்பால்
பலர்பால் பலவின்பால்கள்பன்மைப்பாலாற் கூறுதல் (தொல் plural number
By plural
Tamil Wiktionary
பன்மைப்பால்
- பலர்பால் பலவின்பால்கள்பன்மைப்பாலாற் கூறுதல் (தொல்
Tamil Moli Akarathi (1928)
பன்மைப்பால் (paṉmaippāl)
- பலவின்பால்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பன்மைப்பால் (paṉmai-p-pāl) — noun
- (Gram.) Plural number; பலர்பால் பல வின்பால்கள். பன்மைப்பாலாற் கூறுதல் (தொல். சொல். 62, இளம்பூ.).