பன்மையியற்பெயர்

plural pronoun

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பன்மையியற்பெயர் (paṉmai-y-iyaṟ-peyar) — noun
  1. +
  2. Name generally denoting a species or group; ஓரினப்பலபொருளைக் குறிக்கும் இயற்பெயர். (தொல். சொல். 176, 182, சேனா.)
  3. Name denoting objects of several pāl; பலபாலை யுங் குறித்து நிற்கும் பெயர். (நன். 284, விருத்.)