பப்பாளி

* (பெ) பப்பாளிப் பழம் செங்கொழும்பை கரோட்டின் சத்து நிறைந்தது.

papaya (Carica papaya) (fruit and tree)

Tamil Wiktionary

பப்பாளி
  1. * (பெ) பப்பாளிப் பழம்
  2. செங்கொழும்பை
  3. கரோட்டின் சத்து நிறைந்தது.

[object Object]

Winslow (1862)

பப்பாளி (pappāḷi)
  1. –பப்பாளிமரம், s. [for.] The papaw tree, Carica papaya, L.

Fabricius (1972)

பப்பாளி — s. (for.)
  1. , (பப்பளி) பப்பாளிமரம், s. (for.) the papaw tree.

Tamil Moli Akarathi (1928)

பப்பாளி (pappāḷi)
  1. பப்பளி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பப்பாளி (pappāḷi) — noun
  1. papaya. Papaw, s. tr., Carica papaya; ஒருவகைச்சிறுமரம்.

IndoWordNet

பப்பாளி — noun
  1. மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் தோல் பகுதியும் சிவந்த மஞ்சள் நிறத்தில் சதைப் பகுதியும் கொண்ட ஒரு வகைப் பெரிய பழம்.

உண்ணும்பழம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பப்பாளி
  1. ஒரு சிறுமரவகை