பயன்படாத
Unusable
IndoWordNet
பயன்படாத
— adjective
ஒரு பொருளால் விளையும் சாதகமான விளைவு இல்லாத தன்மை.
பயன்படாத
— adjective
ஒன்று மற்றொன்றின் உபயோகம் இல்லாதது
பயனற்ற
பயனில்லாத
உபயோகமில்லாத
உபயோகமற்ற
உபயோகப்படாத
சொல் அகராதி
சொல் தேடு