பரண்
rack over a fireplace, loft under the roof of a house, mezzanine - அட்டாளி, அட்டாலை, மேல் தட்டு upper storey - மச்சு watch tower - காவல் மேடை
loft under the roof of a house watchtower
Winslow (1862)
பரண் (paraṇ) — noun
- A raised platform for watching fields. See இதணம். (சது.)
- A rack over a fireplace, for smoking things, a grate, a loft under the roof of a house, &c., மேற்றட்டு; [from பரணம்>, support.]
Fabricius (1972)
பரண் — noun
- a temporary scaffold in a field for watching, இதணம்
- a loft under the roof of a house, மேற்றட்டு
Tamil Moli Akarathi (1928)
பரண் (paraṇ)
- இதணம், கழுதுபடகம், பண வை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பரண் (paraṇ) — noun
- cf. bharaṇa. [M. paraṇ.]
- Watch tower; காவல்மேடை
- Rack over a fireplace, loft under the roof of a house; மேற் றட்டு
- Upper storey; மச்சு. சூழ்பரண்மேல் போர்கடா வரசர் (திவ். திருவாய். 8, 4, 1)
IndoWordNet
பரண் — noun
- பொருள்களைப் போட்டு வைப்பதற்காக அறையின் மேற் கூரையிலிருந்து கட்டிக் தொங்கவிடப்பட்டிருக்கும் மரச் சட்டம் அல்லது அது போன்று கட்டப்பட்ட சிமிண்டுத் தளம்.
பரண் — noun
- வயலின் மூலையில் அமைக்கப்படும் ஒரு மேடை
விட்டம் அட்டாளம் வயலின் காவல்மேடை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பரண்
- காவல்மேடை
- பொருள்களை வைக்கும் மேல்தட்டு
- மச்சு,