பரதேசி

அயல் நாட்டவர்; அயல் நாட்டார்; வெளி நாட்டார்; வெளிநாட்டவர் தேசம் விட்டு தேசம் அல்லது ஊர் விட்டு ஊர் யாத்திரை செய்பவர் பிழைப்புக்காக பிற நாட்டிலிருந்து வந்தவர்.

foreigner, stranger sojourner, pilgrim, traveller wandering beggar

Fabricius (1972)

பரதேசி — noun
  1. see under பர.

Tamil Moli Akarathi (1928)

பரதேசி (paratēci)
  1. ஒருசாதி, பிரதேசத்தான், யாசகி

Tamil Wiktionary

பரதேசி — பெயர்ச்சொல் (Noun)
  1. அயல் நாட்டவர்; அயல் நாட்டார்; வெளி நாட்டார்; வெளிநாட்டவர்
  2. தேசம் விட்டு தேசம் அல்லது ஊர் விட்டு ஊர் யாத்திரை செய்பவர்
  3. பிழைப்புக்காக பிற நாட்டிலிருந்து வந்தவர்.

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பரதேசி (paratēci) — noun
  1. Foreigner, stranger; அயல்நாட் டான். (சிலப். 5, 11, உரை.)
  2. Sojourner, pilgrim, traveller; தேசயாத்திரை செய்வோன். (W.)
  3. Beggar, religious mendicant; ஆண்டி
  4. Miserable, destitute person; கதியற்றவன். பரதேசி காவலர் (திருவிளை. அங்கம். 27)