பராமுகம்

அலட்சியம், புறக்கணிப்பு, கண்டுகொள்ளாமை neglect, disregard, as purposely turning the face away; averting என் மேல் உனக்கேனோ பராமுகம்? (Why do you turn a blind eye towards me?)

Paramugam

Tamil Wiktionary

பராமுகம் — பெயர்ச்சொல் (Noun)
  1. அலட்சியம், புறக்கணிப்பு, கண்டுகொள்ளாமை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பராமுகம்
  1. அசட்டை
  2. கணிப்பு