பரிசல்

வட்ட வடிவில் உள்ள படகு. நீளமான கழியைக் (கொம்பைக்) கொண்டு நீரின் அடியே உள்ள நிலத்தை உந்தி நகர்த்தும் படகு; பெரும்பாலும் ஆற்றைக் கடக்கப் பயன்படுவது coracle பரிசல் என்னும் இவ்வகைப் படகு இப்பொழுது அருகி வருகின்றது.

gift