பரிமளம்

நறுமணம், நல்ல வாசனை fragrance இலவும் இந்திரகோபமும் புரை இதழ் இனியோய்!

fragrance, perfume

Tamil Wiktionary

பரிமளம் — பெயர்ச்சொல் (Noun)
  1. நறுமணம்
  2. நல்ல வாசனை

[object Object]

Fabricius (1972)

பரிமளம் — noun
  1. (பரி) odour, fragrance, an exquisite scent, நறுமணம்.
  • பரிமளசுகந்தம் — a very sweet scent.
  • பரிமளத் தைலம் — an odoriferous ointment.
  • பரிமளவர்க்கம் — sweets, perfumes, fragrant herbs, flower etc.

Tamil Moli Akarathi (1928)

பரிமளம் (parimaḷam)
  1. சந்தோஷம், சம்போகம், மி குமணம் இது அட்டபோகத்தொன்று

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பரிமளம் (parimaḷam) — noun
  1. Fragrance, perfume; மிகுமணம். பரிமளங் கமழ் வன பாராய் (கம்பரா. சித்தி. 25).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பரிமளம்
  1. மிகுமணம்
  2. நறுமணம்