பரிவேடம்
சந்திரசூரியரைச் சூழ்ந்து தோன்றும் வட்டம்
pity
Tamil Wiktionary
பரிவேடம்
- சந்திரசூரியரைச் சூழ்ந்து தோன்றும் வட்டம்
Tamil Moli Akarathi (1928)
பரிவேடம் (parivēṭam)
- பரிவேசம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பரிவேடம் (parivēṭam) — noun
- Halo around the sun or moon; சந்திர சூரியர் களைச் சுற்றிக் காணப்படும் ஊர்கோள்வட்டம். பரி வேட மிட்டதுகொல் பார் (பாரதவெண். வாசுதே. 124).