பருவகாலம்
Tamil Wiktionary
பருவகாலம்
- பக்குவ காலம்
- ஏற்ற காலம்
- மழை
- காற்று
- வெயில்
- பனி முதலியவைமிக்குத் தோன்றும் காலப்பகுதி
- காருவா
- மறைநிலா
- வெள்ளுவா
- நிறைநிலா
Tamil Moli Akarathi (1928)
பருவகாலம் (paruvakālam)
- 6- கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதிர்வே னில், இவையேயாவணிமுதலாகவிர ண்டிரண்டுமாக வொவ்வொன்றாம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பருவகாலம் (paruva-kālam) — noun
- +
- Proper season; ஏற்றகாலம்
- Season of ripening or maturity; பக்குவகாலம்
- New or full moon; அமாவாசை அல்லது பௌர்ணமி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பருவகாலம்
- பக்குவ காலம்
- மழை, காற்று, வெயில், மிக்குத் தோன்றும் காலப்பகுதி
- மறைநிலா
- வெள்ளுவா, நிறைநிலா