பருவ இதழ்

Tamil Wiktionary

பருவ இதழ்
  1. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியாகும் இதழ் பருவ இvvxhதழ் எனப்படும்.
  2. கால இடைவெளி என்பது கிழமை(வாரந்)தோறும் வெளியாகும் இதழா? கிழமைக்கு இரண்டு வெளியாகும் இதழா?
  3. திங்கள்தோறும் வெளியாகும் இதழா? திங்களிருமுறையா வெளியாகும் இதழா?
  4. காலாண்டிற்கு ஒரு முறை வெளியாகும் இதழா? அரையாண்டிற்கு ஒரு முறை வெளியாகும் இதழா? ஆண்டிற்கொரு முறை வெளியாகும் இதழா? என்பதைப்பொறுத்து வேறுபடும்.