பறிமுதல்

Tamil Moli Akarathi (1928)

பறிமுதல் (paṟimutal)
  1. பறிக்கப்பட்டது

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பறிமுதல் (paṟi-mutal) — noun
  1. < பறி²- +
  2. Confiscated property; இராசாங்கத்தாராற் கவர்ந்து கொள்ளப்பட்ட பொருள்
  3. Things plundered from a person; கொள்ளையிடப்பட்ட பொருள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பறிமுதல்
  1. அரசரால் கவர்ந்துகொள்ளப்பட்ட பொருள்
  2. கொள்ளையிடப்பட்ட பொருள்