பற்சொத்தை

Tamil Wiktionary

பற்சொத்தை
  1. பல்லிற் பூச்சிவிழும் நோய்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பற்சொத்தை (paṟ-cottai) — noun
  1. Caries of the teeth; பல்லிற் பூச்சிவிழும் நோய். (M. L.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பற்சொத்தை
  1. பல்லிற் பூச்சிவிழும் நோய்