பலகம்
ஒலிப்பு பெயர்ச்சொல்
panel
Tamil Moli Akarathi (1928)
பலகம் (palakam)
- அடுக்கு, கேடகம், நாற்காலி, பின்சந்து
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பலகம் (palakam) — noun
- (யாழ். அக.)
- Chair; நாற்காலி
- Layer, pile; அடுக்கு
- Shield; கேடகம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பலகம்
- அடுக்கு
- கேடகம்
- நாற்காலி