பலகலவை
ஒலிப்பு பெயர்ச்சொல்
A mixture
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பலகலவை
(pala-kalavai) — noun
+
Mixture of diverse things; miscellany; பல வற்றின் கலப்பாலானது
A mixture of fragrant substances; வாசனைக்கூட்டுப்பொடி. (யாழ். அக.)
சொல் அகராதி
சொல் தேடு