பலகாரம்

* (பெ) அன்னமல்லாத சிற்றுணவு; வடை, முறுக்கு, லட்டு முதலிய தீனி; தின்பண்டம் refreshments other than boiled rice; comestibles; snacks; savoryies

Many times

Tamil Wiktionary

பலகாரம்
  1. * (பெ)
  2. அன்னமல்லாத சிற்றுணவு; வடை, முறுக்கு, லட்டு முதலிய தீனி; தின்பண்டம்

IndoWordNet

பலகாரம் — noun
  1. இதில் முழு உளுந்தினால் செய்யப்படும் ஒரு பூரி

சிற்றுணவு பஷணம் திண்பண்டம் பொறித்த உணவு பொறிக்கப்பட்ட உணவு மாவுஉருண்டை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பலகாரம்
  1. யானைமேற்றவிசு
  2. சோறு அல்லாத சிற்றுண்டிவகை