பலசரக்கு
Many things
Tamil Wiktionary
பலசரக்கு — பெயர்ச்சொல் (Noun)
- பலவகைப் பண்டம். பலவிதச் சரக்கு; மளிகை
Tamil Moli Akarathi (1928)
பலசரக்கு (palacarakku)
- கடைச்சரக்கு, பலசாமான்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பலசரக்கு (pala-carakku) — noun
- Groceries, goods of various kinds; food-stuffs; பலவகைப்பண்டம். பலசரக்கு மளிகை. (C. G.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)