பலராமன்
ஒலிப்பு பெயர்ச்சொல்
Balaraman
Tamil Moli Akarathi (1928)
பலராமன் (palarāmaṉ)
- பலபத்திரன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பலராமன் (pala-rāmaṉ) — noun
- Elder brother of Kṛṣṇa, one of tacāvatāram, q. v.; திருமாலின் தசாவதாரத்துள் கண்ணபிரானுக்கு மூத்தவராக அவதரித்த மூர்த்தி. (பிங்.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பலராமன்
- திருமாலின் பத்துப் * பிறப்புகளுள் கண்ணபிரானுக்குத் தமையனாய் வந்தவர்