பலர்பால்
Many people
Tamil Moli Akarathi (1928)
பலர்பால் (palarpāl)
- ஆண்பன்மையையும் பெண் பன்மையையும் இருவர் பாற்கும் பொதுப் பன்மையையுங் காட்டி நிற்பது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பலர்பால் (palar-pāl) — noun
- (Gram.) Plural of the uyar-tiṇai, one of aim-pāl, q.v.; ஐம்பாலுள் உயர்திணையிற் பன்மைகுறித்து வரும் பால். (நன். 262.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பலர்பால்
- உயர்திணைப் பன்மைப்பால்