பலாப்பழம்

பெயர்ச்சொல் பழ வகைகளுள் ஒன்று. சீமைப்பலாவை விட அளவில் பெரியது.

a ripe jackfruit

IndoWordNet

பலாப்பழம் — noun
  1. முட்கள் அடர்ந்த, பச்சை நிறத் தடித்த மேல்தோலையும் வெளிர் மஞ்சள் நிறத்தில் சுளைசுளையாக அமைந்த சதைப் பகுதியையும் கொண்ட பெரியபழம்.

Tamil Wiktionary

பலாப்பழம்
  1. பழ வகைகளுள் ஒன்று.
  2. சீமைப்பலாவை விட அளவில் பெரியது.