பல்லாங்குழி
ஒரு விளையாட்டுக்கு உதவும் பதினான்கு குழியுள்ள பலகை சோகி முதலியவற்றால் பல்லாங்குழிப் பலகையில் ஆடும் விளையாட்டு mancala
Polyglot
Tamil Wiktionary
பல்லாங்குழி
- ஒரு விளையாட்டுக்கு உதவும் பதினான்கு குழியுள்ள பலகை
- சோகி முதலியவற்றால் பல்லாங்குழிப் பலகையில் ஆடும் விளையாட்டு
Winslow (1862)
பல்லாங்குழி (pallāṅkuḻi)
- See பன்னாங்குழி.
Tamil Moli Akarathi (1928)
பல்லாங்குழி (pallāṅkuḻi)
- பன்னாங்குழி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பல்லாங்குழி (pallāṅ-kuḻi) — noun
- A thick plank with 14 hollows, used in a particular kind of game; பதினான்கு குழிகொண்டதாய் ஒருவகை விளையாட்டிற்கு உதவும் பலகை
- The game played with cowries, etc., on a pallāṅkuḻi; சோகி முதலிய வற்றால் பல்லாங்குழிப்பலகையில் ஆடும் விளையாட்டு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பல்லாங்குழி
- பதினான்கு குழியுள்ள ஒரு விளை யாட்டுக்கு உதவும் பலகை
- சோதி முதலிய வற்றால் பல்லாங்குழிப் பலகையில் ஆடும் விளையாட்டு