பள்ளியறை

school room

Tamil Moli Akarathi (1928)

பள்ளியறை (paḷḷiyaṟai)
  1. சயனவறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பள்ளியறை (paḷḷi-y-aṟai) — noun
  1. +. Bed chamber; துயிலிடம். இற்றைக் கடியேன் பள்ளி யறைக் கெய்துவாரோ (அருட்பா, iii, குறியா. 10).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பள்ளியறை
  1. துயிலிடம்