பழகுதல்
பயிலுதல் உறவு கொள்ளுதல் பதப்படுதல்
getting used to
Tamil Wiktionary
பழகுதல்
- பயிலுதல்
- உறவு கொள்ளுதல்
- பதப்படுதல்
- சாதுவாதல்
- இணக்கமாதல் ஊர் உடம்புக்குப் பழகிவிட்டது
- ஊடாடுதல்
- நாட்படுதல்
Tamil Moli Akarathi (1928)
பழகுதல் (paḻakutal)
- இணக்கமாதல், ஊடாடுதல், கற்குதல், பயிலல், வழங்குதல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பழகுதல்
- பயிலுதல்
- உறவுகொள்ளுதல்
- பதப் படுதல்
- சாதுவாதல்
- இணக்கமாதல்
- ஊடாடு குல்
- நாட்படுதல்