பழு

(பெ) - முதிர்தல் நோய் , வலி. - grow ripe மற் பழுத்தகன்ற மார்பத்து - (சீவக சிந்தாமணி. 435).

to ripen

Tamil Wiktionary

பழு
  1. (பெ) - முதிர்தல் நோய் , வலி.

[object Object]

Winslow (1862)

பழு (paḻu) — noun
  1. Round of a ladder, ஏணிப்பழு
  2. Side, விலா
  3. Rib, விலாவெலும்பு. பழுவெலும்பு. Rib-bone
பழு (paḻu) — infinitive
  1. , க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. To ripen, to mature, to arrive at perfection, as fruits, grain &c., முதிர
  2. To suppurate, to ripen as a boil, பருக்கனிய
  3. To become grey or hoary, நரைக்க
  4. To change color by age, as ivory or horn; to become pale or yellowish, as the body by disease; to become soiled as the teeth by disease, நிறமாற
  5. To grow mature in knowledge, science, piety; to become fit for bliss, பக்குவமாக
  6. To take a fine blooming color, as gold, பொன்பழுக்க
  7. To become flabby and weak, as the abdomen of a woman after childbirth, through want of stimulants, &c., வயிறுபழுக்க
  8. (fig.) To obtain success, அனுகூலப்பட; also used in irony. அவனுக்குநரைத்துப்பழுத்தது. He is grown grey, from age
  • பழுக்கச்சுட — To color gold on. the fire, by various ingredients, &c. See சுடு, v.
  • பழுக்கப்போட — To force the ripening of fruits by covering them with straw, &c. 2. To wait the maturity of some great event.
  • பழுக்கவிட — To let fruit ripen on the tree.
  • பழுக்கவைக்க — To put fruits to ripen.
  • பழுத்தகதிர் — A ripe ear or corn.
  • பழுத்தபழம் — A yellow ripe fruit, முதிர்ந்தகனி. 2. (fig.) An aged person, முதிர்கிழவன். 3. One mature for liberation from births, பக்குவன். 4. [prov.] One well learned in all kinds of wickedness, &c., மிகுவஞ்சகன்.–For the proverb, see கொம்பு.

Fabricius (1972)

பழு — noun
  1. a ladder-step, படி
  2. side, விலா
  3. ribs, விலாவெலும்பு
பழு — v. i.
  1. v. i. grow ripe, ripen, முற்று
  2. (fig.) grow old, முதிர்
  3. obtain success
  • எனக்கு நரைத்துப் பழுத்தது — I am grown old.
  • பழுக்கச்சுட — to colour gold on the fire by various ingredients.
  • பழுக்கப்போட — to force the ripening of fruits by covering them with straw; 2. to wait the maturity of some great event.
  • பழுக்க வைக்க — to put fruits to ripen.
  • பழுத்த பழம் — a ripe fruit, a very old person.
  • பழுத்திருக்க — to be ripe.

Tamil Moli Akarathi (1928)

பழு (paḻu)
  1. ஏணிப்பழு, பழுவென்னேவல், விலா, விலாவெலும்பு, பிசாசு
பழு (paḻu)
  1. ஏணிப்பழு, பழுவென்னேவல், விலா

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பழு² (paḻu) — noun
  1. See பழுப்பு¹
  2. விழுக் கோட் பலவின் பழுப்பயம் (அகநா. 12)
பழு³ (paḻu) — noun
  1. Rib; விலாவெலும்பு. யானையின் பழுப்போல் (சீவக. 1561)
  2. Side of the body; விலா. முடக்கிய விருகை பழுப்புடை யொற்றி. (திவா.)
  3. Round of a ladder; ஏணி யின் படிச்சட்டம். ஒரு பழு ஏறப்பெற்றது (ஈடு, 10, 6, 5)
  4. Frame; சட்டம். தொட்டிற்பழுவைப் பிடித்துக்கொண்டு (ஈடு, 5, 10, 6)
  5. Devil; பேய். பழுவும் பாந்தளும் (குறிஞ்சிப். 259)

IndoWordNet

பழு — verb
  1. காயானது முற்றிய, கனிவான நிலையை அடைதல்.

மாறுதல் ஏற்படுத்து

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பழு
  1. பொன்னிறம்
  2. விலாவெலும்பு
  3. விலா
  4. ஏணியின் படிச்சட்டம்
  5. சட்டம்
  6. பேய்