பாசடம்
Bastard
Winslow (1862)
பாசடம் (pācaṭam) — noun
- Betel, வெற்றிலை; [ex பசு, green.] (p.)
Fabricius (1972)
பாசடம் — noun
- betel-leaf, (பசுமை+அடை).
Tamil Moli Akarathi (1928)
பாசடம் (pācaṭam)
- வெற்றிலை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாசடம் (pācaṭam) — noun
- prob. பாசடை. Betel leaf; வெற்றிலை. (மலை.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)