பாசடை

Dumplings

Winslow (1862)

பாசடை (pācaṭai) — noun
  1. Green leaf, or blade. (சது.) See பசு. adj. and அடை.

Tamil Moli Akarathi (1928)

பாசடை (pācaṭai)
  1. பச்சிலை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாசடை (pācaṭai) — noun
  1. Green leaf; பசியஇலை. பாசடை நிவந்த கணைக்கா ணெய்தல் (குறுந். 9).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பாசடை
  1. பசுமையான இலை