பாச்சி

Bacchi

Winslow (1862)

பாச்சி (pācci) — noun
  1. Milk, பால். [children's usage.] See சோச்சி.

Fabricius (1972)

பாச்சி — noun
  1. milk, பால், see சோச்சி (chil- dren's usage).
பாச்சி — (Tel.)
  1. , பாச்சிகை, பாச்சிக்கை, (Tel.) a dice.
  • சூது–சொக்கட்டான்–பாச்சிகை — a pair of dice at play.

Tamil Moli Akarathi (1928)

பாச்சி (pācci)
  1. பாய்ச்சிகை, பால்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாச்சி¹ (pācci) — noun
  1. Corr. of பால். [T. K. pāci, M. pācci.] Milk; mother's milk; தாய்ப் பால். பாச்சி சோச்சி (இராமநா. பாயி.) Nurs.
பாச்சி² (pācci) — noun
  1. pāsī. Fishery in tanks or pools. See பாசி⁵. (C. G.)
பாச்சி³ (pācci) — noun
  1. See பாச்சிகை. (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பாச்சி
  1. தாய்ப்பால்