பாஞ்சாலி

துரோபதை. பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தன் முடிக்க (திவ். பெரியதி. 6, 7, 8 ) மரப்பாவை. Colloq. draupadī, the princess of pācāla

Panjali

Tamil Wiktionary

பாஞ்சாலி
  1. துரோபதை. பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தன் முடிக்க (திவ். பெரியதி. 6
  2. 7
  3. 8 )
  4. மரப்பாவை. Colloq.

Winslow (1862)

பாஞ்சாலி (pāñcāli) — noun
  1. A name of Duropathi, by turns, wife of the five pandava princes, துரோபதை. W. p. 522. PANCHALI.

Tamil Moli Akarathi (1928)

பாஞ்சாலி (pāñcāli)
  1. சித்திரப்பாவை, துரோபதி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாஞ்சாலி (pāñcāli) — noun
  1. < Pāñcālī
  2. Draupadī, the princess of Pāñcāla; துரோ பதை. பந்தார் விரலாள் பாஞ்சாலி கூந்தன் முடிக்க (திவ். பெரியதி. 6, 7, 8)
  3. Wooden doll; மரப்பாவை. Colloq

IndoWordNet

பாஞ்சாலி — noun
  1. துருபத ராஜாவின் மகள், பாண்டவர்களின் மனைவி

திரெளபதி வேதிஜா யாக்ஞசேணி திரிகாயணி புராணகால பெண் தொன்மைகால பெண்