பாடகன்

Tamil Wiktionary

பாடகன்
  1. பாடுவோன்

Winslow (1862)

பாடகன் (pāṭakaṉ) — noun
  1. A panegyrist attending the prince in his movements, pronouncing his titles, and singing verses in his praise, புகழ்வோன்
  2. Singer, பாடுவோன்; [from Sa. Pat'aka, a lecturer, public reader.]

Fabricius (1972)

பாடகன் — noun
  1. (பாடு) a panegyrist
  2. a singer

Tamil Moli Akarathi (1928)

பாடகன் (pāṭakaṉ)
  1. உபாத்தி, பாடுவோன், மாணாக் கன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாடகன்¹ (pāṭakaṉ) — noun
  1. perh. pāṭhaka. Songster, musician; பாடுவோன். விறலியர் பாட கர் பாணர் புகழக்கண்டு (திருவாலாவா. 55, 3).
பாடகன்² (pāṭakaṉ) — noun
  1. Able speaker; சொல்வன்மையுள்ளவன். நல்லவார்த்தை கள் சொல்லவல்ல . . . பாடகன் (திருவாலவா. 32, 5).

IndoWordNet

பாடகன் — noun
  1. பாடுவதைக் தொழிலாகக் கொண்டவன்.

கலைஞர் கலைஞன் வாய்ப்பாட்டு பாடுபவன் பின்னணி பாடகர் தட்சணை இல்லாத பாடகர் தான்சேன் தமாரியா