பாடல்பெற்றதலம்
The source of the song
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாடல்பெற்றதலம்
(pāṭal-peṟṟa-talam) — noun
Shrine sanctified by the hymns of Nāyaṉmārs or Āḻvārs; நாயன்மார்களா லேனும் ஆழ்வார்களாலேனும் பாடப்பெற்ற திருப்பதி.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பாடல்பெற்றதலம்
நாயன்மார்களாலேனும் ஆழ்வார்களாலேனும் பாடப்பெற்ற ஊர்
சொல் அகராதி
சொல் தேடு