பாடுதல்
பண்ணிசைத்தல் வண்டு முதலியன இசை த்தல் கவிபாடுதல்
Singing
Tamil Wiktionary
பாடுதல்
- பண்ணிசைத்தல்
- வண்டு முதலியன இசை த்தல்
- கவிபாடுதல்
- பாட்டுஒப்பித்தல் (W.)
- பாராட்டுதல்
- துதித்தல்
- கூறுதல்
- வைதல் (W.)
- பாடியோட்டத்திற் பாடுதல் (J.)
- n. (யாழ். அக.)
- போதிக்கை
- பாடுகை
Tamil Moli Akarathi (1928)
பாடுதல் (pāṭutal)
- இராகம்பாடுதல், கவிசெய்தல், பாடியோடுதல், வாசித்தல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பாடுதல்
- பண் இசைத்தல்
- வண்டு முதலியன