பாட்டாளி

பெரும்பாலும் உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு உழைப்பவர்; பாடுபடுபவர்; உழைப்பாளி worker, espeically one performing physical work hard worker

industrious person; worker a low-paid revenue officer of the caṅkētam department songster

Tamil Wiktionary

பாட்டாளி — பெயர்ச்சொல் (Noun)
  1. பெரும்பாலும் உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு உழைப்பவர்; பாடுபடுபவர்; உழைப்பாளி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாட்டாளி¹ (pāṭṭāḷi) — noun
  1. See பாட்டாள்². (யாழ். அக.)
பாட்டாளி² (pāṭṭāḷi) — noun
  1. < பாடு +
  2. Industrious person; உழைப்பாளி. (யாழ். அக.)
  3. A low-paid revenue-officer of the caṅkētam department; சங்கேத இலாகாவில் ஓர் உத்தியோ கஸ்தன். Nāñ