பாதம்
காலின் அடிப் பகுதி (காலடி). ஐரோப்பிய மொழிகள் ஆங்கிலம்: foot
foot sole of the foot the Holy feet of Vishnu on a சடாரி (caṭāri) in Vaishnava temples
IndoWordNet
பாதம் — noun
கணுக்காலுக்கு கீழு உள்ள நடப்பதற்கு பயன்படக்கூடியப் பகுதி.
வெளிப்பாகம் புறப்பாகம்
Winslow (1862)
பாதம் (pātam) — noun
Foot; the leg of a person, animal, article of furniture, &c., கால் Line of a stanza, பாட்டினடி A quarter part, a fourth, காற்பங்கு Quadrant of a circle ninety degrees, வட்டத்தின்காற்பங்கு. W. p. 525. PADA Foot of a tree, மரத்தடி Base of mountain or hill, அடிவாரம் The four states of bliss, சரியை, கிரியை, யோகம், ஞானம்
பாதகடகம் — An ornament for the foot of a female, பாடகம். W. p. 525. PADAKADAKA. பாதகமலம் — Lotus-like-feet of deity, or great person. பாதகாணிக்கை–பாததட்சணை — A present to a great personage, laid at his feet. பாதகுறடு — Sandals. See குறடு. பாதகுறட்டின்குமிழ் — A knob by which the sandals are kept on. பாதக்காப்பு — Slippers, clogs, Indian shoes, செருப்பு.
பாதம் (pātam)
[in combin.] Falling, descending, prostration, வீழ்கை–as நிபாதம் Happening, occurring, occurrence, சம்பவம் –as சேதபாதம், ruin occurring; உற்பாதம், an accidental occurrence
Fabricius (1972)
பாதம் — noun
foot, கால் the line of a stanza, அடி base of a mountain, அடிவாரம் the four degrees of religious rites in Saivaism; சரியை, கிரியை, யோகம், ஞானம் a fourth or a quarter part, காற் பங்கு
பாதமுதல் மத்தக பரியந்தம்–பாதாதி கேசம்–கேசாதி பாதம் — from head to foot, from top to toe. பாத கடகம்–பாடகம் — see . பாதகமலம்–பாத தாமரை — lotus-like feet of a deity or a great person, . பாத காணிக்கை–தட்சணை — a present to a great personage laid at his feet. பாத குறடு — wooden sandals. பாதசாரி — a footman, a foot-soldier.
பாதம் — (in combin) s.
(in combin) s. falling, postration, வீழ்கை as in நிபாதம் happening, occurring, சம்பவம், as in சேதபாதம், ruin occurring, உற்பாதம், an accidental occurrence
Tamil Moli Akarathi (1928)
பாதம் (pātam)
இராகு, கால், இது கருமேந்திரி யமைந்தினொன்று, கிரணம், சம்பவி த்தல், சரிதை முதலிய நிலைசெய்யு ட்களினடி, திடர், நாலினொன்று, நீர்பங்கு, மரவேர், வட்டத்தினான்கி னொன்று, வைகறை, பொய்யென்னு நிச்சயம்
பாதம் (pātam)
கால், நாலிலொன்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாதம்¹ (pātam) — noun
< pāda Foot, as of a person or animal, one of five karumēntiriyam, q. v.; கருமேந்திரியம் ஐந்தனுள் ஒன்றாகிய கால். பாதக்காப்பினள் பைந்தொடி (சிலப். 14, 23) Leg, support, as of an article of furniture; பீடமுதலிய வற்றின் தாங்குகால். (W.) Step, foot-print; அடிச்சுவடு. Colloq Foot-measure; காலடியின் அளவு (Pros.) Unit of metrical measure; line of stanza; செய்யுளடி. வாங்கரும் பாதநான்கும் வகுத்த வான்மீகி (கம்பரா. நாட்டுப். 1) Base, as of a mountain, a tree; மலை மரம் முதலியவற்றின் அடியிடம். (W.) Quarter; காற்பங்கு. (சூடா.) முன்னைப் பீடத்தின் பாதங்குறைந்து (மேருமந். 1172) Quadrant of a circle; வட்டத்தின் காற்பங்கு A fourth part of the duration of a nakṣatra; நக்ஷத்திரபாதம் (Šaiva.) Path of salvation, of which there are four, viz., cariyā-pātam, kiriyā-pātam, yōka-pātam, ñāṉa-pātam; சரியா பாதம், கிரியாபாதம், யோகபாதம், ஞானபாதம் என்ற நான்கு சைவசமய மார்க்கம் Presence of a great person; சமுகம். சதாசிவதேவ மகாராயர் பாதத்திலே விண்ணப்பஞ்செய்து (S. I. I. i, 70)
பாதம்² (pātam) — noun
Water; நீர். (பிங்.)
பாதம்³ (pātam) — noun
< pāta Imprint of God's grace; சத்திநிபாதம். பராபரை நேயத்தைப் பாதத்தாற்சென்று சிவமாதல் (திருமந். 1437) Moon's ascending node; இராகு. (யாழ். அக.) Planets' node; கிரகபாதம் (Astron.) A kind of yōkam. See வியதீபாதம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பாதம்
கால் பீடம் முதலியவற்றைத் தாங்கும் கால் அடிச்சுவடு காலடியின் அளவு செய்யு ளடி மலை, மரம் முதலியவற்றின் அடியிடம் காற்பங்கு வட்டத்தின் காற்பகுதி நட்சத் திர பாதம் சமூகம் நீர் கடவுள் அருள் இராகு தெகபாதம் சைவசமய மார்க்கம் குறைப்பேறு யோகவகை
Tamil Wiktionary
பாதம் — பெயர்ச்சொல் (Noun)
காலின் அடிப் பகுதி (காலடி). தாள்
[object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object], [object Object]
சொல் அகராதி
சொல் தேடு