பாதுஷா

முகம்மதிய வரசன் பணியாரவகை (Loc.) sultan, muhammadan ruler

Badusha

Tamil Wiktionary

பாதுஷா
  1. முகம்மதிய வரசன்
  2. பணியாரவகை (Loc.)

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாதுஷா (pātuṣā) — noun
  1. bādshāh
  2. Sultan, Muhammadan ruler; முகம்மதிய வரசன்
  3. A kind of sweet cake; பணியாரவகை. Loc

IndoWordNet

பாதுஷா — noun
  1. மைதாவில் உருவான ஒரு வகை இனிப்பு

பாதுசா இனிப்பு