பாய்மரம்
sail
Tamil Wiktionary
பாய்மரம் — பெயர்ச்சொல் (Noun)
- கப்பலின்/படகின் பாய் தூக்கும் நடுமரம்
Tamil Moli Akarathi (1928)
பாய்மரம் (pāymaram)
- கப்பல், முதலியவற்றின் பாய்தூக்குமரம்
பாய்மரம் (pāymaram)
- பசுநா, புக்கு, விட்டில்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாய்மரம் (pāy-maram) — noun
- Mast; கப்பற்பாய் தூக்கும் நடுமரம். பாய்மரக் கொடிபோல (மதுரைப். பதிற்றுப். 16). Naut.
IndoWordNet
பாய்மரம் — noun
- பாய்மரத்தின் உதவியால் செல்லும் ஒரு படகு
பாய்மரம் — noun
- இதில் படகு இழுக்கும் கயிறு கட்டப்பட்டு இருக்கும் ஒரு பாய்மரம்
படகு பாய்மரக்கப்பல்