இராக்காவல், ஓரளவு, கடையெ ழுவள்ளலிலொருவன், கட்டில், கள் குடிக்கும்பாத்திரம், கோட்டம், சிங் கம், சிறங்கைநீர், நல்லாடை, பாரி யென்னேவல், பூந்தாது, பூமி, பெரி யோன், மனைவி, யானைகட்டுங்கயிறு
இவன் பறம்பு ஏன்னு மூரிலிருந்த ஒருசிற்றரசன், இவன் கொடையாற் சிறந்தோனாதலால் வள்ளல்களில் ஒ ருவனானான், இவன் கொடைச்சிறப் புநோக்கிக் கொடையாளரைப் புகழ் வோரெல்லோரும் பாரியேயென்று புகழ்வார்கள்
சுந்தரமூர்த்திநாயனா ரும் இவனது வள்ளற்றன்மையைக் கேள்வியுற்றே இவனைக் கொடைக் கிலக்கியமாகக் கூறியது
"கொடுக்கி லாதானைப் பாரியேயென்று கூறி னும்"
ஏன்னுந் திருப்புகலூர்ப் பதி கத்துத் தேவாரத்தாற் பெறப்படும், இவன்தன் காலத்திலிருந்த சேர சோ ழபாண்டியர்களுடைய கீர்த்திப் பிர காசத்தையெல்லாம் தன் கொடைக் கீர்த்திப் பிரகாசத்தால் மழுங்குவித் தவன், அதுகண்டு அவ்வேந்தர் மூவ ரும் போர் தொடுத்து இவனைக் கொன்றொழித்தார்கள்
இவனோடு இவன் சுற்றத்தாரும் போரில் மடிந் தொழிய இவனை யடுத்து வாழ்ந்தி ருந்த புலவர்களும் நிலைகுந்தொழிந் தார்கள்
இவனுடைய புத்திரிகள் தம் மைக் காப்பவரொருவருமின்றிக் கபி லரையடைய அவர் தாம் பாரியிடத் துப்பெற்ற நன்றியைமறவாது அவர் களை வளர்த்துக்கோமக்களுக்கு மணம் பொருத்த முயன்றும் பயன்படாமை யால் அந்தணர்களுக்கு மணமுடித் துக் கொடுத்தார்
கபிலர் கடைச்சங் கப்புலவரு ளொருவர்
பாரி (pāri)
கடையெழுவள்ளலிலொருவன், கட்டில், நற்சீலை, பாரியென்னேவல், பூமி, மனைவி