பாற்கடல்
ஏழுகடல்களுள் பால்மயமான சமுத்திரம் Ring-shaped ocean of milk, one of eḻu-kaṭal, q. v.
Ocean of Milk or Kshira Sagara, the ring-shaped ocean of milk.
Tamil Moli Akarathi (1928)
பாற்கடல் (pāṟkaṭal)
- சத்தசமுத்திரத்தொன்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாற்கடல் (pāṟ-kaṭal) — noun
- Ring-shaped ocean of milk, one of eḻu-kaṭal, q. v.; ஏழுகடல்களுள் பால்மயமான சமுத்திரம். பாற்கடற் பனிமதி போல (சீவக. 3035).
IndoWordNet
பாற்கடல் — noun
- இந்து மத - நூல்களில் வர்ணிக்கப்படும் பாற்கடல்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பாற்கடல்
- ஏழு கடல்களுள் பால்மயமான கடல்