மைசூர்ச்சீமையிலுள்ள நந்திதுர்க்கத்தில் உற்பத்தியாகிச் சேலம் வட ஆர்க்காடு செங்கற்பட்டு ஜில்லாக்களின் வழியாய் ஓடும் ஒரு நதி பாலாறு குசைத்தலை பொன்முகரி ( 354) The river Pālar which rises in the Nandidurg Hills in Mysore and flows through the districts of Salem, North Arcot and Chingleput
Palar River
Tamil Wiktionary
பாலாறு
மைசூர்ச்சீமையிலுள்ள நந்திதுர்க்கத்தில் உற்பத்தியாகிச் சேலம் வட ஆர்க்காடு செங்கற்பட்டு ஜில்லாக்களின் வழியாய் ஓடும் ஒரு நதி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாலாறு (pāl-āṟu) — noun
+. The river Pālār which rises in the Nandidurg Hills in Mysore and flows through the districts of Salem, North Arcot and Chingleput; மைசூர்ச்சீமையி லுள்ள நந்திதுர்க்கத்தில் உற்பத்தியாகிச் சேலம் வட ஆர்க்காடு செங்கற்பட்டு ஜில்லாக்களின் வழியாய் ஓடும் ஒரு நதி. பாலாறு குசைத்தலை பொன்முகரி (கலிங். 354).