பால்கோவா
திரட்டுப்பாலென்னும் சிற்றுண்டிவகை () A confection made of cream and sugar with certain other ingredients
palkova, a confection made of cream and sugar with certain other ingredients
Tamil Wiktionary
பால்கோவா
- திரட்டுப்பாலென்னும் சிற்றுண்டிவகை ()
IndoWordNet
பால்கோவா — noun
- கோவா, பன்னீர், சீனி கலந்து உருவாக்கப்பட்ட பெரிய பர்பி
பர்பி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பால்கோவா
- திரட்டுப்பால் என்னும் சிற்றுண்டி வகை