பாளையம்

கும்பல், கூட்டம் ஊர்களின் பெயர்களின் இறுதியில் தோன்றும் ஒரு விகுதி crowd, gang

Camp

Tamil Wiktionary

பாளையம் — பெயர்ச்சொல் (Noun)
  1. கும்பல்
  2. கூட்டம்
  3. ஊர்களின் பெயர்களின் இறுதியில் தோன்றும் ஒரு விகுதி

[object Object]

Winslow (1862)

பாளையம் (pāḷaiyam) — noun
  1. A country or district of a feudal chieftain, குறுநிலமன்னரூர்
  2. Camp, encampment, பாசறை
  3. Army. சேனை
  4. Suburbs, environs, especially where soldiers are quartered, சுற்றூர்
  5. (R.) A village surrounded with stones. பாளையக்காரன், s A poligar
  • பாளையங்கோட்டை — The fort or walled town of Palamcottah, ஓரூர்.
  • பாளையப்பட்டு — A town or village governed by a poligar; also the estates of a poligar. (Colloq.)
  • பாளையமிறங்க — To encamp.
  • பாளையமெழும்ப — To set out for a march, as armies; also பாளையம்புறப்பட.
  • பாளையம்போட — To pitch a camp. 2. To stay in a place too long, (complainingly.)

Fabricius (1972)

பாளையம் — noun
  1. , பாளயம், s. a camp, a suburb (principally where soldiers are lodged) சுற்றூர்
  2. a poligar's seat
  3. a country or district of a feudal chieftain
  4. an army, சேனை
  • பாளையக்காரன் — poligar.
  • பாளையம் இறங்க — to encamp.
  • பாளையம் எழும்பி–வாங்கி–ப்போயிற்று — the army has decamp.
  • பாளையம்போட — to pitch a camp.

Tamil Moli Akarathi (1928)

பாளையம் (pāḷaiyam)
  1. குருநிலமன்னரூர், சுற்றூர் படை, பாசறை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாளையம் (pāḷaiyam) — noun
  1. Army; சேனை. இரு பாளையத்தி னிடந்தோறும் (பாரத. பதினோ. 45)
  2. War-camp; பாசறை. (பிங்.)
  3. See பாளையப்பட்டு. (C. G.)
  4. Village surrounded by hillocks; பொற்றை சூழ்ந்த கிராமம். (W.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பாளையம்
  1. படை
  2. பாசறை
  3. பொற்றை சூழ்ந்த ஊர்
  4. குறுநிலமன்னரூர்