பாவநாசம்

Tamil Moli Akarathi (1928)

பாவநாசம் (pāvanācam)
  1. ஒரூர், ஒருநதி, பாவநீக்குதல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாவநாசம் (pāva-nācam) — noun
  1. < pāpa + nāša
  2. Removal of sin, absolution; பாவத்தை நீக்குகை. பாவநாச மாக்கிய பரிசும் (திருவாச. 2, 57)
  3. Sacred place or water which removes or absolves from sin; பாவம் போக்கும் தலம் அல்லது தீர்த்தம். (சேதுபு. பாவ. 9.)

IndoWordNet

பாவநாசம் — noun
  1. பாவத்தின் அழிவு

அழிவு நாசம் சீர்குலைவு பேரழிவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பாவநாசம்
  1. பாவநீக்குகை
  2. பாவம் போக்கும் இடம் அல்லது தீர்த்தம்