பிச்சுவா

Pichua

Winslow (1862)

பிச்சுவா (piccuvā)
  1. (Arab.) A dagger. [from Sa. Pi'chch, or Pija, to pain, kill.]

Fabricius (1972)

பிச்சுவா — s. (Ar.)
  1. (Ar.) a dagger.

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிச்சுவா (piccuvā) — noun
  1. bichwā
  2. Dagger; கையீட்டி. (W.)
  3. A kind of knife; நுனியிற் கூருடைய கத்தி. Colloq

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிச்சுவா
  1. கையீட்டி
  2. நுனியில் கூருடைய கத்தி