பிடிமானம்

grip

Winslow (1862)

பிடிமானம் (piṭimāṉam)
  1. –பிடிவாதம். See பிடி.

Fabricius (1972)

பிடிமானம் — noun
  1. , பிடிவாதம், s. see under பிடி.

Tamil Moli Akarathi (1928)

பிடிமானம் (piṭimāṉam)
  1. அன்பானபற்று, உலோ பம், உறுதி, கையிருப்பு, சேர்மானம், தேட்டம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிடிமானம் (piṭi-māṉam) — noun
  1. +
  2. See பிடித்தம். (யாழ். அக.)
  3. See பிடிப்பு, 6
  4. (W.)
  5. Hilt, handle; கைப்பிடி. Loc

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிடிமானம்
  1. காண்க: பிடித்தம்
  2. உறுதி
  3. கைப்பிடி