பிடியரிசி
Tamil Wiktionary
பிடியரிசி
- பிச்சைக்காக எடுக்கும் கைப்பிடியரிசி
Tamil Moli Akarathi (1928)
பிடியரிசி (piṭiyarici)
- தருமஞ் செய்ய அள்ளி வைக்குமரிசி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிடியரிசி (piṭi-y-arici) — noun
- +. [K. hiḍi-yakki.] Handful of rice set apart for alms; பிச்சைக்காக எடுக்கும் கைப்பிடியரிசி. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பிடியரிசி
- அறஞ்செய்யக் கைப்பிடியளவாக அள்ளிவைக்கும் அரிசி