பிணிப்பு

binding

Tamil Moli Akarathi (1928)

பிணிப்பு (piṇippu)
  1. கட்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிணிப்பு (piṇippu) — noun
  1. < பிணி²-
  2. Binding, linking; கட்டுகை. பிணிப்புறு பிறவியின் (மணி. 25, 26)
  3. Tie, bondage; கட்டு. வீக்கிய பாசப் பிணிப்பில் (தணிகைப்பு. களவு. 389)
  4. Attachment, affection; பற்று. (அகநா. 27, உரை.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிணிப்பு
  1. கட்டுகை
  2. கட்டு
  3. பற்று