அறுவகைப் பருவங்களுள் இரவின் பிற்பகுதியில் பனி மிகுதியுடைய மாசி பங்குனி மாதங்கள். The months of Maasi and Pankuni, being the season in which dew falls during the latter part of the night, one of six seasons இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி) முன்பனி(மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என்பவை ஓர் ஆண்டின் ஆறு பருவங்கள். (கார்-மழை, கூதிர் - குளிர்). (கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், மொழிப் பயிற்சி-25: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!)
winter season
Tamil Wiktionary
பின்பனி — பெயர்ச்சொல் (Noun)
அறுவகைப் பருவங்களுள் இரவின் பிற்பகுதியில் பனி மிகுதியுடைய மாசி பங்குனி மாதங்கள்.
Tamil Moli Akarathi (1928)
பின்பனி (piṉpaṉi)
ஆறுபருவத்தொன்று அது மாசி, பங்குனி
பின்பனி (piṉpaṉi)
மாசிபங்குனியின்பருவம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பின்பனி (piṉ-paṉi) — noun
+. The months of Māci and Paṅkuṉi, being the season in which dew falls during the latter part of the night, one of six paruvam, q.v.; அறுவகைப் பரு வங்களுள் இரவின் பிற்பகுதியில் பனிமிகுதியுடைய மாசி பங்குனி மாதங்கள். பின்பனிதானு முரித்தென மொழிப (தொல். பொ. 10).